"பிரபாகரனின் உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ய முடியுமா..?" - இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் மீண்டும் கேள்வி

0 2654
"பிரபாகரனின் உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ய முடியுமா..?" - இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் மீண்டும் கேள்வி

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாது என தமிழ்த்தேசியக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேரணி உள்ளிட்ட பல நேரங்களில், பிரபாகரனின் உடல் டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல்தான் என நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பி இருந்ததாகவும் அதற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments